நான்
மௌனவிரதத்தைக்
கடைபிடிக்கும்போதெல்லாம்
ஓயாமல்
பேசிக் கொண்டே இருக்கிறேன்
உன்னிடம்
- கேப்டன் யாசீன்