உனக்காகப் பறிக்கையில்
முட்களும்
பூக்களாகி விடுகின்றன.

- கேப்டன் யாசீன்