என் வாழ்க்கை
உனக்கான காத்திருப்பு
காத்திருக்கிறேன்
என் மரணம் தாண்டியும்.

- கேப்டன் யாசீன்