திட வடிவ முத்து
உன் கண்களில் மட்டும்
திரவ வடிவமாகிறதே!

- கேப்டன் யாசீன்