அன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம் நான் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு கல்லூரியில் தமிழ்த் துறையில் பணிபுரிந்து தற்போது இந்தப் பணி கசந்து வேறு பணி தேடிக் கொண்டு இருக்கிறேன். நவீனத் தமிழ் சார்ந்த படித்தல் எழுதுதல் இவை பொழுது போக்கு. மூன்று நூல்கள் எழுதியுள்ளேன்.கவிதை விமர்சனக்கடிதங்கள் எழுதுவேன். வேறு சொல்ல ஒன்றுமில்லை.