Results 1 to 2 of 2

Thread: கேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா கவிதைக் காவியத்திற்கு அமுதம் புக் ஷாப் வழங்கிய விமர்சனம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Jan 2017
    Location
    Dindigul
    Posts
    123
    Post Thanks / Like
    iCash Credits
    1,957
    Downloads
    0
    Uploads
    0

    கேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா கவிதைக் காவியத்திற்கு அமுதம் புக் ஷாப் வழங்கிய விமர்சனம்

    *அமுதம் புக் ஷாப் வழங்கும் சிறந்த நூலின் சில வரிகள்...*

    *நெருப்பு நிலா*
    ~~~~ ~~~~ ~~~~ ~~~~

    *மனதை வருடும்*
    *கவியழகு...*
    *நெருப்பு நிலா*
    *ஓர் கவி நடை கதை.*

    *படையை வெல்வதானாலும் பகையை வெல்வதானாலும் முதலில் பயத்தை வென்றாக வேண்டும்!*

    *நாவலை கவியாக்கல் என்ற செயலில் எவரும் அறிந்திராத சொந்த கற்பனை கதையை...*

    *முதல் முயற்சியிலேயே துணிவோடு கவிநடையில் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.*

    *எநதப் பெருங்*
    *கவிஞனும் தன்*
    *முதல் படைப்பிலே*
    *கவிதை நடையில்*
    *நாவலாக இதுவரை தந்ததில்லை!*

    *துணிச்சல்,*
    *அசாத்திய துணிச்சல்!*
    *முதல் படைப்பே*
    *கதையை கவியாக்கல்.*


    *நூலாசிரியர் கேப்டன் யாசீன் 150 பக்கங்களிலும் கவிநடையில்...* *காதல், கல்லூரி, இயற்கை, மனித நேயம், புரட்சி என...*

    *அத்தனைக்கும் கவிஞர் கொடுக்கும் விளக்கம் மிக அருமை. ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்....*

    *இயற்கையை*
    *ரசிக்க தொடங்கினால்..*
    *முதலிரவு*
    *மாதிரி சுகமானது.*

    *சாக்கடை*
    *சமுதாயத்தை*
    *பூக்கடையாக்கும்,*
    *சலவை நிலையமாவேன்!*

    *பெய்தென்னவோ*
    *பனி மழைதான்,*
    *ஆனால் அவன்*
    *எரிமழையில்*
    *நனைந்து கொண்டிருந்தான்.*

    *இன்பத்தால்*
    *இதயம் நிரப்பி*
    *துன்பம் துடைக்கும்*
    *தோழமைச் சுரப்பி.*

    *முதல்*
    *காதல் கடிதம்*
    *என்பதால்..*
    *அருவியாய்* *எழுகின்றன* *வார்த்தைகள்.*
    *அனைத்தும்...*
    *அயிரை மீன்களாக*
    *நழுவுகின்றன.*

    *காதல் என்பது,*
    *கனிதல்!*
    *இயல்பாக கனிதல்!*

    *காற்றும்*
    *காதலும் ஒன்று தான்,*
    *இந்த இரண்டும்*
    *எந்த ஜீவனையும்*
    *விட்டு வைப்பதில்லை!*

    *காதல் என்பது*
    *வளைதலா / வளைத்தலா ?*
    *கரைதலா / கரைத்தலா ?*
    *இழத்தலா / பெறுதலா ?*

    *காதல்*
    *குண்டூசி சுமக்க*
    *முடியாதவனையும்,*
    *இரும்பை*
    *சுமக்க வைக்கும்!*

    *கோழையை*
    *அதி வீரணாக்கும்,*
    *வீரணை*
    *கோழையாக்கும்.*

    *தோழமையின்*
    *துணை இருந்தால்,*
    *தொட்டு விடும்*
    *தூரம் தான்*
    *தொலைதூரம் கூட.!*

    *இப்படி நூலின்* *வரிகளை*
    *வரிசைப்படுத்தி*
    *கொண்டே போனால்*
    *இதுவே*
    *இன்னொரு நூலாகிவிடும்.*

    *வாசித்துப்* *பாருங்கள்*
    *மகிழ்ந்து போவீர்கள்!*
    *150 பக்கங்களில்* *மிதமான ₹ 100/- விலையில்* *வாசகனின் பதிப்பில்*
    *ஓர் அறுசுவை நல் விருந்து.*

    *இன்றைய* *பரபரப்பான* *காலச்சூழலில்* *தமிழ் கூறும்* *நல்லுலகிற்கு சற்றே இளைப்பாற மனதுக்கு ஓர் அருமையான கவி நாவல்.*

    *நகரில் தரமான* *நூல்களை மிதமான விலையில் வாங்கிட...* *பரிசளித்திட...* *நல்லதொரு இடம்*
    *அமுதம் புக் ஷாப்*
    *மேட்டுப்பாளையம்.*
    *அழைக்க : 98430 24980.*

    மேலும் அழைத்திட
    9500699024
    9942052069

  2. Likes govindh liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by கேப்டன் யாசீன் View Post
    *அமுதம் புக் ஷாப் வழங்கும் சிறந்த நூலின் சில வரிகள்...*

    *நெருப்பு நிலா*
    ~~~~ ~~~~ ~~~~ ~~~~

    *மனதை வருடும்*
    *கவியழகு...*
    *நெருப்பு நிலா*
    *ஓர் கவி நடை கதை.*

    *படையை வெல்வதானாலும் பகையை வெல்வதானாலும் முதலில் பயத்தை வென்றாக வேண்டும்!*

    *நாவலை கவியாக்கல் என்ற செயலில் எவரும் அறிந்திராத சொந்த கற்பனை கதையை...*

    *முதல் முயற்சியிலேயே துணிவோடு கவிநடையில் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.*

    *எநதப் பெருங்*
    *கவிஞனும் தன்*
    *முதல் படைப்பிலே*
    *கவிதை நடையில்*
    *நாவலாக இதுவரை தந்ததில்லை!*

    *துணிச்சல்,*
    *அசாத்திய துணிச்சல்!*
    *முதல் படைப்பே*
    *கதையை கவியாக்கல்.*


    *நூலாசிரியர் கேப்டன் யாசீன் 150 பக்கங்களிலும் கவிநடையில்...* *காதல், கல்லூரி, இயற்கை, மனித நேயம், புரட்சி என...*

    *அத்தனைக்கும் கவிஞர் கொடுக்கும் விளக்கம் மிக அருமை. ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்....*

    *இயற்கையை*
    *ரசிக்க தொடங்கினால்..*
    *முதலிரவு*
    *மாதிரி சுகமானது.*

    *சாக்கடை*
    *சமுதாயத்தை*
    *பூக்கடையாக்கும்,*
    *சலவை நிலையமாவேன்!*

    *பெய்தென்னவோ*
    *பனி மழைதான்,*
    *ஆனால் அவன்*
    *எரிமழையில்*
    *நனைந்து கொண்டிருந்தான்.*

    *இன்பத்தால்*
    *இதயம் நிரப்பி*
    *துன்பம் துடைக்கும்*
    *தோழமைச் சுரப்பி.*

    *முதல்*
    *காதல் கடிதம்*
    *என்பதால்..*
    *அருவியாய்* *எழுகின்றன* *வார்த்தைகள்.*
    *அனைத்தும்...*
    *அயிரை மீன்களாக*
    *நழுவுகின்றன.*

    *காதல் என்பது,*
    *கனிதல்!*
    *இயல்பாக கனிதல்!*

    *காற்றும்*
    *காதலும் ஒன்று தான்,*
    *இந்த இரண்டும்*
    *எந்த ஜீவனையும்*
    *விட்டு வைப்பதில்லை!*

    *காதல் என்பது*
    *வளைதலா / வளைத்தலா ?*
    *கரைதலா / கரைத்தலா ?*
    *இழத்தலா / பெறுதலா ?*

    *காதல்*
    *குண்டூசி சுமக்க*
    *முடியாதவனையும்,*
    *இரும்பை*
    *சுமக்க வைக்கும்!*

    *கோழையை*
    *அதி வீரணாக்கும்,*
    *வீரணை*
    *கோழையாக்கும்.*

    *தோழமையின்*
    *துணை இருந்தால்,*
    *தொட்டு விடும்*
    *தூரம் தான்*
    *தொலைதூரம் கூட.!*

    *இப்படி நூலின்* *வரிகளை*
    *வரிசைப்படுத்தி*
    *கொண்டே போனால்*
    *இதுவே*
    *இன்னொரு நூலாகிவிடும்.*

    *வாசித்துப்* *பாருங்கள்*
    *மகிழ்ந்து போவீர்கள்!*
    *150 பக்கங்களில்* *மிதமான ₹ 100/- விலையில்* *வாசகனின் பதிப்பில்*
    *ஓர் அறுசுவை நல் விருந்து.*

    *இன்றைய* *பரபரப்பான* *காலச்சூழலில்* *தமிழ் கூறும்* *நல்லுலகிற்கு சற்றே இளைப்பாற மனதுக்கு ஓர் அருமையான கவி நாவல்.*

    *நகரில் தரமான* *நூல்களை மிதமான விலையில் வாங்கிட...* *பரிசளித்திட...* *நல்லதொரு இடம்*
    *அமுதம் புக் ஷாப்*
    *மேட்டுப்பாளையம்.*
    *அழைக்க : 98430 24980.*

    மேலும் அழைத்திட
    9500699024
    9942052069
    புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் யாசீன்.

    Sent from my TA-1021 using Tapatalk
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  4. Likes govindh liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •