உன்னை எழுதும்போதெல்லாம்
என் இயலாமையை எண்ணி
என்னை நானே
ஏளனம் செய்து கொள்கிறேன்.

- கேப்டன் யாசீன்