உன்னை எழுதுவதற்காகவே
நான் கவிஞனானேன்.
ஆனால்
உன்னை எழுதமுடியாமல்
பைத்தியமாகிறேன்.

- கேப்டன் யாசீன்