நான்
பூக்களால் எழுதுகிறேன்
எங்கோ
கீறிவிடுகின்றன
முட்கள்.

- கேப்டன் யாசீன்