ஓட்டைப் பானை நான்
என்னிடம்
எதுவும் தங்காது
உன்னைத் தவிர.

- கேப்டன் யாசீன்