அழகான மனசு
அழகைக் கண்டு
ஆர்ப்பரிக்கும் மனசு
அழகுச் செல்லம் உன்மீது
ஆசை கொள்ளாதா?

- கேப்டன் யாசீன்