நலமா என்கிறாய்
நலம் என்கிறேன்
நலமாய் நீயிருப்பதால்...!

- கேப்டன் யாசீன்