கனவுகளின் அரசி
என் கனவுகளின் அரசி !

நேற்று அவள் யாரோ
இன்று என் கனவுகளின் அரசி !

நினைவுகளை கனவுகளால் நிறைத்திடும்
என் கனவுகளின் அரசி !

எங்கும் நினைவுகளில் அவள் முகம்
அவள் என் கனவுகளின் அரசி!

நினைத்ததில்லை நேற்றுவரை அவள்தான்
என் கனவுகளின் அரசி!

கவி புனைகிறேன் கவிதைகளின் நிழலாய்
என் கனவுகளின் அரசி!

மறைந்திடும் உலகில் என்றும் என்றென்றும்
என் கனவுகளின் அரசி..

ஆம் அவள் தான் அவளேதான்
என் கனவுகளின் அரசி!

காதலியாக என் வாழ்வின் துணையாக
என் கனவுகளின் அரசி!