முடிவில்லாத... வானம்
மறுகரை தெரியாத... கடல்
எப்போதும் புதிதாகவேத் தெரியும்
அது போலத்தான்.. அன்பே
விடை தெரியாத...
பலப்பல கேள்விகளும்...???

Sent from my TA-1021 using Tapatalk