அன்பிற்கினிய தமிழ் அன்பர்களுக்கு. பல வருடங்களுக்கு முன்பு இதே தளத்தில் அ ஆ எழுதப் பழகியவன் நான். குங்குமம் கல்கி இன்னும் பல இதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கிறேன். சில பல தடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகை தந்திருக்கிறேன். ஆதரவளிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு. நன்றி.