பிப்ரவரி 26, 2017 அன்று "வேலை கிடைச்சுடுச்சு" சிறுகதையை

இந்த மன்றத்தில் upload செய்திருந்தேன்.

கதையைப் பாராட்டி ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி!

கீழ்க்கண்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன்.

நன்றி Keelai Naadaan அவர்களே...

நன்றி செல்வா அவர்களே...

நன்றி ரமணி அவர்களே...

நன்றி MKVELU அவர்களே...

நன்றி simariba அவர்களே...

இறைவன் அருளாலும் உங்கள் ஊக்கத்தினாலும் தொடர்ந்து எழுதுவேன்.

இப்படிக்கு
ஆர். தர்மராஜன்