நான் நேசித்தவர்களெல்லாம் என்னை
ஏமாற்றி சென்றாலும்
என்னை எமாற்றியவர்களைக்கூட
நேசித்து செல்வேன்.
என் அன்பு உண்மையானது
நான் நேசித்தவர்களெல்லாம் என்னை
ஏமாற்றி சென்றாலும்
என்னை எமாற்றியவர்களைக்கூட
நேசித்து செல்வேன்.
என் அன்பு உண்மையானது
உண்மையான அன்பு ஏமாற்றியவர்களையும் அரவணைக்கும்.
கவிதைக்கு வாழ்த்துக்கள். நிறைய வாசியுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
நேசிப்பவர்களை ஏமாறுவது இயலாத காரியம்.
ஏனென்றால் அவர்களுக்குத்தான் எதிர்பார்ப்பே இருக்காதே.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அகழ்வாரை தாங்கும் நிலம் போல நான்!
என் கண்ணீரைக் கூட உனக்கு தண்ணீராய் தருவேன்!
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
உண்மை உணர்ந்து கொண்டீர் ! உம்மை நீர் அறிந்தீர் !
எண்ணத்தில் என்றும்எழுச்சியுடன் இருப்பதாலும்
எப்போதும் நேர்மைதான் என்பதாலும் ! ஆகும் இனி !
எந்நாளும் எல்லாமும் உமக்கு இனிதாய் இனிதாய்!
Last edited by murali12; 02-10-2017 at 11:14 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks