ஹைக்கூ / ஆர். தர்மராஜன்

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசே! மாநில அரசே!
பணம், நிலம், மானியம் என்று
தியாகிகளுக்கு வழங்கப்படும் அனைத்தும்...
ஒவ்வொரு தாய்க்கும் வழங்கிடு!

_________________________________________