ஹைக்கூ 5 / ஆர். தர்மராஜன்
_____________________________________________________
மாமியார்
வரதட்சணை வேண்டாம் என்ற மாமியார்
மருமகள் காதில் கிசுகிசுத்தாள்...
ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை தன்னிடம் தரவேண்டுமாம்.
_____________________________________________________
Bookmarks