ஹைக்கூ 4 / ஆர். தர்மராஜன்

முரண்

பக்கம் பக்கமாய் வசனம்...
உயிரைக் கொடுத்து சொல்லிக் காட்டினேன்.
கிடைத்தது சினிமா வாய்ப்பு! ஊமை வேஷம்.
_________________________________________