ஹைக்கூ 3 / ஆர். தர்மராஜன்

வியாபாரம்


வியாபாரியின் மகன் செய்த முதல் வியாபாரம்
பிள்ளையாருக்குத் தேங்காய் தந்து பாஸ் மார்க் வாங்கியது
_________________________________________________________________________

(அடுத்த வாரம்... முரண்)