குறளும் மனைவியும்
முப்பாலிலும் ஊடாடி வுணர்வோடு உள்ளுறைவதால்
அத்தனை விடையங்களையும் அதிகாரத்தித்தில் அடக்குவதால்
இரண்டேயடியினால் எல்லாமும் தெளியவுரைப்பதினால்
குறளும் மனைவியும் ஒன்றெ கொள்.