ஹைக்கூ 1 / ஆர். தர்மராஜன்


தியாகம்


தியாகம் என்றால் என்ன?
படிக்காதவனிடம் கேட்டதும் உடனே பதில் வந்தது:
அம்மா.

_______________________________________________
ஹைக்கூ 2 / ஆர். தர்மராஜன்


படிப்பு

இன்ஜினீரிங் படித்தால் அரசு வேலை...
நம்பிக்கையில் படித்தேன்...
இன்று நான் ரெயில்வேயில் டி.டி.இ.

__________________________________________________