Page 1 of 9 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 98

Thread: மன்றத்தேர்தல் --ஜனவரி மாதம் போட்டியிடுபவī

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0

    மன்றத்தேர்தல் --ஜனவரி மாதம் போட்டியிடுபவī

    சுட்டி வேலை செய்யவில்லை. விரைவில் சரியான சுட்டி இணைக்கப்பட்டும். - அமரன்

    நட்புகளே..!

    படைப்பவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஆரம்பிக்கப்பட்ட மன்றத்தேர்தலுக்கு வாக்களித்து கொடுத்தவாய்ப்பை சரிவரபயன்படுத்தி சிறந்த பங்காளர்களைத்தேர்ந்தெடுப்பது நமது கடமை!

    முதல்முயற்சியாக ஜனவரிமாதம் பங்கேற்றவர்களின் விவரத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.விடுபட்டவற்றை நட்புகள் தொடர்ந்து வழங்குமாறும்,விடுபட்டவர்கள் என்னை மன்னிக்கவும் வேண்டுகிறேன்.
    தனிப்பட்ட நபர் ஒவ்வொருமாதமும் இப்படிப்பட்டியல் தயார்செய்வது இயலாது.அதற்குபதிலாக பதிப்பவர்களே இப்பகுதியில் குறிப்பிட்டால் எல்லோருக்கும் பயனளிக்கும்.பதிப்பதன் நோக்கம் பிறர் பயன்பெறவும்,மகிழவும் அதனால் படைப்பாளி மகிழ்கிறார் எனும்போது போட்டியில் பங்கேற்கிறேன் எனதனது தலைப்பை தருவதில் தயக்கமென்ன?குழப்பமென்ன?

    சரி இனி ஜனவரி மாத போட்டியாளர்கள்:

    மல்லிமன்றம்

    செய்திச்சோலை---பூ

    கவிதைகள்
    இங்கு கவிஞர்கள் முன்வந்து போட்டியிட அழைக்கிறேன்!

    என்னைத்தேடுகிறார்கள்----சமுத்திரா
    http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3200
    போகும் இடம்--சமுத்திரா
    http://www.tamilmantram.com/board/viewtopic.php?3201
    பேச முடியலையே----சமுத்திரா
    http://www.tamilmantram.com/board/viewtopic.php?=3317


    இன்றும் நீ -கவிதா
    http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3113

    வித்தியாச ஏகலைவன் -கவிதா
    http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3315

    தையலின் தையல் -கவிதா
    http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3328


    சிரிப்புகள் விடுகதைகள்:

    1.விடுகதை 128-----பாரதி
    2.புதிரோ புதிர்-----------பி.ஜி.கே
    3.அசத்தல் புகைப்படங்கள்----முத்து
    4.அழகு மழலைகளின் படங்கள்-,நகைச்சுவை கதம்பம்,s.v.சேகரின் நகைச்சுவைகள்--------பரஞ்சோதி
    5.போட்டோ(கடி)ஷாப் -------மன்மதன்


    புதிய சிறுகதைகள்,தொடர்கதைகள்

    1.உறவு-----நட்சத்திடன்
    2.கலாச்சாரம்--சரா

    நீதிக்கதைகள்,சுவையான சம்பவங்கள்

    1இப்படியும் சில ஜென்மங்கள்-(என் சொந்த அனுபவம்)--பூ
    2.அறிவுவிருந்து-----------பி.ஜி.கே
    3.பழமொழியும்,அதன் மூலமும்-------ஜோஸ்

    இலக்கியங்கள்,புத்தகங்கள்

    1.நாட்டுப்புறப்பாடல்கள் தொகுப்பு-------இளசு

    ரோஜா மன்றம்

    கணினி கல்வி,பாடங்கள்,சந்தேகங்கள்

    1.மரணமில்லாத விந்தை மனிதன், இனி எல்லாமே மின்வணிகம்-லாவண்யா
    2.கணினி தமிழ் சொற்களஞ்சியம்--சரா
    3.கூகுல் தேடுதல்--பரணி

    கதம்ப மன்றம்

    சினிமா விமர்சனம்,பாடல்கள்

    1.விருமாண்டி,எங்க அண்ணா,கோவில்----லாவண்யா(தனித்தலைப்பில் போட்டி வச்சா போட்டியின்றி இப்பகுதிக்கு லாவ் தேர்வு)

    திரையுலகச்செய்திகள்,கிசுகிசுக்கள்

    1.அறிவுமதியின் தொப்புள் கொடி---------இசாக்

    சின்னத்திரை,வானொலி விசயங்கள்

    1.சின்னத்திரை வினாடிவினா----ராஜேஷ் ktv

    தாமரை மன்றம்

    பயனுள்ள தகவல்கள்,கட்டுரைகள்

    1.பனாமாக்கால்வாய்-------பரணி
    2.சாலைகள்-பொருளாதாரமுன்னேற்றத்திற்கு எவ்வளவு அவசியம்------கரிகாலன்
    3.ஊர்ப்பெருமை பேசலாம் வாங்க------நிலா
    4.துபாய்--மன்மதன்
    5,தெரிந்துகொள்வோமே-----பி.ஜி.கே
    6.உயிர்களைக்கொன்று மாமிசம் தின்னும் தாவரங்கள்--முத்து
    7.ப.கே.பி--லாவண்யா
    8.ஆம்ஸ்டர்டேம் சுற்றுல்லா---மோகன்

    கல்வி,மருத்துவம்,ஆன்மீகம்

    1.ஒரு சுற்றுல்லாவும்,சில சரித்திரங்களும்---நண்பன்
    2.மனமே கலங்காதே-----இளசு
    3.தியானம் -----மதுரைகுமரன்
    4.நீயே உனக்கு சாட்சியாளன்----ஸ்ரீராம்
    5.பறவைகளிடம் வைரசுக்காய்ச்சல்--திருவருள்
    6.ஒரு பயணக்கட்டுரை-----கரிகாலன்

    சமையல்கலை,அழகுக்குறிப்புகள்

    1.அகிலாவின் இன்று ஒரு தகவல்.,சமையலறை------அகிலா

    வாழ்த்துகள்,இதர தலைப்புகள்

    12003 புத்தாண்டு மாலை-----பப்பி
    2.இளைஞர்களுக்கான 10 உறுதிமொழிகள்--பூ
    3.இணைதளத்தில் தமிழ்மன்றம்--சமுத்திரா
    http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3198


    குறிஞ்சி மன்றம்

    அரசியல்,ஆன்மீகம்

    1.2004--தேர்தல் அரட்டை மன்றம்--இக்பால்

    பண்பட்டவர்களுக்கான பதிவுகள்

    1.அயல்நாடுவாழ் இந்தியர்மேல் ஏன் இத்துனை கோபம்---அலை
    2.உள்ளே வெளியே---பூ
    3.வாழ்க்கை என்றால் 1000 இருக்கும்,இடம்,பொருள்,ஏவல்--இளசு
    4.நவீன புதுக்குறள்கள்--லாவண்யா

    விட்டதை நிரப்புங்கள்.இவற்றில் படிக்காததை படியுங்கள்.வாக்களித்து இவர்கள் வெற்றிகாண உதவுங்கள்!!!!
    Last edited by அமரன்; 07-05-2008 at 06:14 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    தங்கையின் முயற்சிக்கு நன்றியுடன் பாராட்டுக்கள். ஜனவரி நிழற்படம் போல்
    கொடுத்து விட்டீர்கள். மீண்டும் நன்றி தங்கை.
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:52 AM.

  3. #3
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி அண்ணா!
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:52 AM.

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    நிலா அவர்களே! அருமையான தொகுப்பு, கடுமையாக உழைத்திருக்கும் உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.

    இந்த முறை ஒரு பகுதியில் மட்டுமே வந்திருக்கும் எனது பெயரை விரைவில் அனைத்து பகுதியிலும் வரவைக்கும் அளவிற்கு ஆவலை தூண்டியிருக்கிறீர்கள். உங்களுக்கு பாராட்டுகள்.
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:52 AM.
    பரஞ்சோதி


  5. #5
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி நண்பர் பரஞ்சோதிக்கு!
    இதையே ஒரு பதிவா சொல்லி ஜனவரித்தேர்தல்லா நிக்கலாமான்னு யோசிக்கறேன்! :wink:

    கண்டிப்பாய் நீங்கள் தொடர்ந்து நிறைய படைக்கவேண்டும்!
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:53 AM.

  6. #6
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    நிலாவுக்குப் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் ..<img src=http://smileys.smileycentral.com/cat/23/23_1_10.gif>
    சின்னதாய் ஒரு நிழற்படப் பதிவு தந்ததற்காய் ..

    நன்றி நண்பர் பரஞ்சோதிக்கு!
    இதையே ஒரு பதிவா சொல்லி ஜனவரித்தேர்தல்லா நிக்கலாமான்னு யோசிக்கறேன்!
    நிலா நீங்க தேர்தலில் நின்றால் நான் வெளியில் இருந்து
    ஆதரவு கொடுக்கிறேன் ... :wink:
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:53 AM.

  7. #7
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி முத்து!

    நிலா நீங்க தேர்தலில் நின்றால் நான் வெளியில் இருந்து
    ஆதரவு கொடுக்கிறேன் ...
    என்னை கவுக்காம இருந்தா சரி முத்து!
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:54 AM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    என் பாராட்டுகள் நிலா.
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:54 AM.

  9. #9
    இளம் புயல்
    Join Date
    03 Jan 2004
    Location
    ��ĺ�¡
    Posts
    107
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    என் சகோதரி நிலாவுக்குப் பாராட்டுக்கள்.எந்தவித பிரதிபலனையும் பாராது தளத்துக்கு தாங்கள் ஆற்றும் சேவை மகத்தானது.தாங்களின் தேர்தல் தொடர்பான கருத்தை நானும் ஆதரித்தேன்.உண்மை நிலையும் அதுதான்.கணினியும் இணைப்பும் சொந்தமாக இருப்பவர்கள் எப்போதும் எந்த நேரமும் வரலாம்.ஆனால் எண்ணற்ற பலர் வாடகைக்கு மணிக்கணக்கில் உபயோகிப்பவர்களுக்கு அனைத்தையும் ஒன்றுவிடாமல் எல்லா பதிவுகளையும் அதிலும் குறிப்பாக ஒரு மாதபதிவை மட்டும் படித்து தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கஸ்டமான காரியம் என்றுதான் சொல்லவேண்டும்.அதனை எளிதாக்கிய உங்களை மனதார வாழ்த்துகிறேன். தாங்கள் நிறைய இங்கு சேவையாற்றுகிறீர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது!!!

    ***அன்புத்தோழி நிலாவின் கருத்தால் திருத்தியமைக்கப் பட்டது!!!
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:54 AM.

  10. #10
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி தலை,நன்றி அகிலா!
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:55 AM.

  11. #11
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    நிலா, உங்கள் தேர்வுகளைக்கண்டு தான் படிக்கிறேன். சுட்டிகளுடன் கொடுத்திருந்தால் சிரமமில்லாதிருந்திருக்கும். ஏனெனில் தேடுவதற்கே நேரம் சரியாக உள்ளது. எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் முடிந்தவற்றை படிக்கிறேன். எதை விடுவது, எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை.

    அகிலா அவர்கள் சொல்வது போல் எல்லா தலைப்புகளையும் படிக்க நேரம் வாய்ப்பதில்லை.

    உங்கள் பணிக்கு நன்றி!
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:55 AM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    இதையே ஒரு பதிவா சொல்லி ஜனவரித்தேர்தல்லா நிக்கலாமான்னு யோசிக்கறேன்!
    நிச்சயமாக தங்கை... இது ஒரு உபயோகமான, நல்ல பதிவுதானே.
    Last edited by விகடன்; 05-05-2008 at 10:55 AM.

Page 1 of 9 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 2 users browsing this thread. (1 members and 1 guests)

  1. XXXVIIISt

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •