Results 1 to 4 of 4

Thread: மொக்க பிளேடு

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    30 Aug 2016
    Location
    TIRUNELVELI
    Age
    25
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    575
    Downloads
    0
    Uploads
    0

    மொக்க பிளேடு

    ஒரு ஊர்ல ஒரு அப்பா இருந்தாரு.. அவருக்கு நாலு பசங்க..

    அவங்க பேரு
    1 பிளேடு,
    2 பிளேடு பிளேடு,
    3 பிளேடு பிளேடு பிளேடு,
    4 பிளேடு பிளேடு பிளேடு பிளேடு.

    அப்பா ஒரு நாள் இன்னா பண்ணாரு பெரிய பையன் 1 பிளேடுவ கூப்டாரு..."பிளேடு நைனாக்கு பிளேடு வோணும்.. வாங்கியாடா"ன்னாரு..பிளேடு கடைக்கு போனானா..ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல..பார்த்த நைனா இன்னா பண்ணாரு அடுத்தபையன் 2 பிளேடு பிளேடு வை கூப்டாரு..."பிளேடு பிளேடு, நான் பிளேடுவை கடைக்கு அனுப்பனேன்.. அவன் இன்னும் வரல.. நீ போய் பிளேடுக்கு இன்னாச்சி பாரு" அப்படின்னாரு...பிளேடு பிளேடு கடைக்கு போனானா..ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல.. பிளேடுவை தேடி போன பிளேடு பிளேடுவும் வரல..பார்த்த நைனா இன்னா பண்ணாரு அடுத்தபையன் 3 பிளேடு பிளேடு பிளேடுவை கூப்டாரு..."பிளேடு பிளேடு பிளேடு, நான் பிளேடுவை கடைக்கு அனுப்பனேன்.. அவன் ரொம்ப நேரம் வரல.. சரின்னு நம்ப பிளேடு பிளேடுவை அனுப்பிச்சேன்... அவனும் வரல.... நீ போய் பிளேடு, பிளேடு பிளேடுக்கு இன்னாச்சி பாரு." அப்படின்னாரு...பிளேடு பிளேடு பிளேடு கடைக்கு போனானா..ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல.. பிளேடுவை தேடி போன பிளேடு பிளேடு அப்புறம் பிளேடு பிளேடு பிளேடுவும் வரல..பார்த்த நைனா இன்னா பண்ணாரு அடுத்தபையன் 4 பிளேடு பிளேடு பிளேடு பிளேடுவை கூப்டாரு..."பிளேடு பிளேடு பிளேடு பிளேடு, நான்பிளேடுவை கடைக்கு அனுப்பனேன்.. அவன் ரொம்ப நேரம் வரல.. சரின்னு நம்ப பிளேடு பிளேடுவை அனுப்பிச்சேன்... அவனும் வரல.... சரின்னு நம்ப பிளேடு பிளேடு பிளேடுவையும் அனுப்பிச்சேன்... அவனும் வரல.... நீ போய் பிளேடு,பிளேடு பிளேடு, பிளேடு பிளேடு பிளேடுக்கு இன்னாச்சி பாரு." அப்படின்னாரு...பிளேடு பிளேடு பிளேடு பிளேடு கடைக்கு போனானா..ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல.. பிளேடுவை தேடி போன பிளேடு பிளேடு, பிளேடு பிளேடு பிளேடு அப்புறம் பிளேடு பிளேடு பிளேடு பிளேடுவும் வரல..பொறுத்து பாத்த நைனா பொங்கியெழுந்து இந்த இந்த புள்ளங்கள பெத்ததுக்கு பிளேடுங்கள பெத்து இருக்கலாம்னு தலயில அடிச்சிக்குனு அவரே போய் பிளேடு வாங்கினு வந்துக்னாரு.அப்பாலிகா இந்த பிளேடு ஃபேமிலி அவங்க ஃபேமிலி பாட்டை பாடி ஒண்ணாயிட்டாங்க. அவ்ளோதான்பா கதை..

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    495
    Post Thanks / Like
    iCash Credits
    20,918
    Downloads
    4
    Uploads
    0
    இப்படி ஒரு பிளேடு வை நான் இதுவரை படித்தததில்லை..

  3. #3
    புதியவர்
    Join Date
    30 Aug 2016
    Location
    TIRUNELVELI
    Age
    25
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    575
    Downloads
    0
    Uploads
    0
    இப்ப படிச்சிட்டீங்களே

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் sures's Avatar
    Join Date
    18 Feb 2010
    Location
    நோர்வே
    Posts
    130
    Post Thanks / Like
    iCash Credits
    33,603
    Downloads
    45
    Uploads
    0
    மெய்யாலுமா, என்னமோ சிரிக்க தோணல
    உங்கள்
    சுரேஷ்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •