என் பெயர் வெங்கடேசன் உள்ளது. ஐ.டி துறையில் வேலை. இந்த மன்றத்தில் புதிய உறுப்பினர். இங்கே சேர மகிழ்ச்சியாக
என் பெயர் வெங்கடேசன் உள்ளது. ஐ.டி துறையில் வேலை. இந்த மன்றத்தில் புதிய உறுப்பினர். இங்கே சேர மகிழ்ச்சியாக
வாங்க வெங்கட். மன்றில் என்றும் இணைந்திருங்கள்..!
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
வெங்கட் மன்றத்தில் இணைந்தமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள் உமது படைப்புகளுடன்
:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே
http://thangavelmanickadevar.blogspot.com/
வாங்க வாங்க வணக்கம்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks