காத்திருந்தேன்
தேர்தலுக்கு
பணம் வந்தவுடன் -கடனை
அடைத்து விடலாம் என்று