Results 1 to 1 of 1

Thread: சம்பவாமி யுகே யுகே !

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0

    சம்பவாமி யுகே யுகே !

    மறை உண்டு அவனியிலின்று
    அல்லாரை அழிக்க நல்லாரை காக்க
    ஆண்டவன் அவதாரம் என்று!

    மறைந்தது ஆதவன் மறைத்தது மாதவன்
    மன்னவன் சயத்ரதன் சிரம் கொய்ய
    மகா பாரதத்தில் அன்று !

    மாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி
    மறை பட்டர் காக்க மன்னன் சினம் போக்க
    மாயன் தங்கையால் : நன்று !

    அழித்தல் காத்தல் போல் ஆக்கவும்
    அவன் அவதாரம் ஏதேனும் உண்டா
    அன்புடன் சொல்வீர் !


    ........

    கண்ணன் சொன்னது கீதையில் :

    பரித்ராணாய ஸாதூநாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்| தர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்பவாமி யுகே³ யுகே³ ||4-8||
    (நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.)
    Last edited by முரளி; 27-04-2016 at 08:12 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •