Results 1 to 3 of 3

Thread: வானிலை மையம்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    41,562
    Downloads
    25
    Uploads
    0

    வானிலை மையம்

    பெய்யும் என்றிடும் வானிலை மய்யம்
    பெய்யாது அன்று பொய்த்து விடும் வானம்
    பெய்யாது இன்று என்றால் கருவுடை மேகம்
    பிய்த்துக் கட்டி வெளுத்து விடும் திண்ணம்

    வாடியே வாடி வருந்தியே வருந்தி வழி
    தேடியே தேடி மையம் எடுத்த நல்முடிவாம் !
    வானம் மேகமூட்டமாய் காணலாம் இன்று
    விட்டு விட்டும் பெய்யலாம் : இங்குமங்கும்

    விடாமல் தொடர் மழை மற்றும் கனமழை
    வேகமான காற்று இடியுடன் சில இடங்கள்
    வானிலை அறிக்கை இனி பட்டும் படாமல்
    வம்பெதற்கு! போதும் போதும் பட்டது!

    இரவி இருக்கும்போது விண்மீன் தெரியாது
    இரவு நேரத்தில் இருள் சூழ வாய்ப்பு - என
    ஒரே மூச்சில் சொன்னால் உலகம் நம்பும்
    இப்படித்தான் இனி நம் அறிக்கை இருக்கும்

    இது போல அப்பத்தாவும் சொன்னார் வருமென்று
    ஆகாயம் பார்த்து கண் சுருக்கி ஜன்னல் வழியாய்
    அது போல கொட்டியது மழை நேற்று விடிய விடிய
    அடடா! என் பாட்டியும் ஒரு வானிலை மையமே !

    ***
    நகைச்சுவைக்காக எழுதியது .. நமது வானிலை அறிக்கை நம்பும் படியாகத்தான் இருக்கிறது .
    Last edited by முரளி; 19-11-2015 at 11:09 AM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    6,964
    Downloads
    0
    Uploads
    0
    'தற்'காலத்துக்கு ஏற்ற கவிதை- சபாஷ் முரளி..

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    41,562
    Downloads
    25
    Uploads
    0
    நன்றி ரவி சேகர் !
    Last edited by முரளி; 18-11-2015 at 05:23 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •