Results 1 to 3 of 3

Thread: நண்பர்கள் தினம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Sep 2003
    Location
    சென்னை (இந்தியா)
    Posts
    103
    Post Thanks / Like
    iCash Credits
    11,545
    Downloads
    3
    Uploads
    1

    நண்பர்கள் தினம்

    நல்லவர்களை போல்
    நடித்துப் பேசி
    நம்முடைய பலவீனங்களை
    அறிந்து, நம்மையே
    பழிவாங்கும்
    நல்ல நண்பர்கள்
    -அன்புடன் பாலா-
    முடிந்த பொழுது நல்லதையே செய்
    முடியாத பொழுது நல்லதையே நினை

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    6,964
    Downloads
    0
    Uploads
    0
    கெட்ட்தைக் கண்டு கடிந்துரைத்து திருத்தி
    கெட்ட பெயர் தமக்கு வரினும் தாங்கிக்
    கெட்ட நண்பர்கள்தாம் அதிகம்..

    இல்லையா பாலா?

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,771
    Downloads
    97
    Uploads
    2
    நட்பின் பலவீனங்களில் ஒன்று,
    ஆனால் அவர்களை இனம் காண்பதும்,
    இலகுதான் - புத்தியை சரியாக பிரயோகித்தால்...

    வாழ்த்துகள் நண்பரே!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •