Results 1 to 7 of 7

Thread: பிறை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    47,668
    Downloads
    114
    Uploads
    0

    பிறை

    நீ
    வருவதறிந்ததுமே...

    வான்மேகம் வந்திறங்கிச்
    சுட்டெரிக்கும் சூரியனைக்
    கடலுக்குள் எறிந்துவிட்டுச்
    சந்திரனைத் தந்திரமாய்க்
    கூட்டிக்கொண்டு வருவதற்குள்...

    நின் முகம் கண்டதுமே
    வெண்ணிலவும் வந்ததென
    மலர்ந்துவிட்ட மலர்கள் வாசம்...

    வானமெங்கும் விரவிடவே,
    வந்துதித்த வெண்ணிலவோ..

    நடந்ததேதும் புரியாமல்
    மண்டை பிய்க்க

    முழுவட்ட நிலவதுமே
    அரைவட்டமாகியதே..!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    290,584
    Downloads
    151
    Uploads
    9
    சங்கீத மாதத்தில் ஒரு சந்தோசமான சந்திப்பு இல் தக்ஸ் சொன்னது, செல்வாவின் இலக்கிய அறிவு வியப்புக்குரியது..

    அதை நிரூபிக்கிறது கவிதை..

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    21,807
    Downloads
    39
    Uploads
    0
    நல்ல ரசனையான கற்பனை.

    கீழை நாடான்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    அசத்தல் கற்பனை...

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,905
    Post Thanks / Like
    iCash Credits
    23,713
    Downloads
    0
    Uploads
    0
    நின் வருகையால்....
    விண்ணிலும்.... மண்ணிலும்....
    விந்தை நிகழ்வுகள்.....!

    ''நடந்ததேதும் புரியாமல்
    மண்டை பிய்க்க

    முழுவட்ட நிலவதுமே
    அரைவட்டமாகியதே..!''

    பிறைக்குப் பின்னே.....
    காரண காரியங்கள்.....!
    கற்பனை நன்று....
    நல்வாழ்த்துக்கள்...!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,905
    Post Thanks / Like
    iCash Credits
    23,713
    Downloads
    0
    Uploads
    0
    நின் வருகையால்....
    விண்ணிலும்.... மண்ணிலும்....
    விந்தை நிகழ்வுகள்.....!

    ''நடந்ததேதும் புரியாமல்
    மண்டை பிய்க்க

    முழுவட்ட நிலவதுமே
    அரைவட்டமாகியதே..!''

    பிறைக்குப் பின்னே.....
    காரண காரியங்கள்.....!
    கற்பனை நன்று....
    நல்வாழ்த்துக்கள்...!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    47,668
    Downloads
    114
    Uploads
    0
    பாராட்டிய அன்புள்ளங்களுக்கு நன்றிகள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •