பயிற்சியாளர் பலவிதம் பாரினிலே
ஒவ்வொன்றும் ஒரு விதம் மேதினிலே
பாடம் சொல்லியேக் கொடுப்பவர் ஒருவர்
பகுத்து கில்லியாய் விளக்குபவர் ஒருவர்
பாரினில் பயிற்சியாளர் சிறந்தவர் கேட்பின்
படபடவென்று எதையும் பண்ணிகாட்டுபவரே
அவரினும் சிறந்தோர் எவரென கேட்பின்
அரிது அரிது அவர் போல் கிடைப்பது அரிது
பயில்வோனை புரிந்து அவன் திறன் அறிந்து
பரிவுடன் ஊக்குவித்து செய் திறன் பார்த்து
பாராட்டி ஆக்கம் பெறச்செய்வோரே ஆசான்
அருமை சிற்பி அவர் வாழி வாழியவே!
Bookmarks