அன்பு நண்பர்களே...!

மன்றத்தின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எண்ணுகின்றோம்.

புதிய பகுதிகள் சேர்க்கை..

தற்போதுள்ள பகுதிகள் மாற்றுகை..

இப்படி ஏறபடுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றி உங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லுங்கள்.

உதாரணமாக,

இயற்கை/சூழல் பாதுகாப்பு/ விழிப்புணர்வு என்ற புதிய பகுதியை உருவாக்குதல்..

கணினிக்கென உள்ள பகுதிகளை ஒன்றாக்குதல்..

இப்படி.

நன்றி