Results 1 to 7 of 7

Thread: மன்றக் கட்டமைப்பு மாற்றம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    22 Sep 2012
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    14,630
    Downloads
    1
    Uploads
    0

    மன்றக் கட்டமைப்பு மாற்றம்

    அன்பு நண்பர்களே...!

    மன்றத்தின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எண்ணுகின்றோம்.

    புதிய பகுதிகள் சேர்க்கை..

    தற்போதுள்ள பகுதிகள் மாற்றுகை..

    இப்படி ஏறபடுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றி உங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லுங்கள்.

    உதாரணமாக,

    இயற்கை/சூழல் பாதுகாப்பு/ விழிப்புணர்வு என்ற புதிய பகுதியை உருவாக்குதல்..

    கணினிக்கென உள்ள பகுதிகளை ஒன்றாக்குதல்..

    இப்படி.

    நன்றி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,156
    Downloads
    47
    Uploads
    0
    ///இயற்கை/சூழல் பாதுகாப்பு/ விழிப்புணர்வு என்ற புதிய பகுதியை உருவாக்குதல்..////

    மிக மிக அற்புதமான விஷயம்... எனது ஆதரவு எப்பொழுதும் இதற்கு உண்டு.
    மற்றவைகளை இன்னும் கொஞ்ச நாள் அவகாசத்தில் சொல்கிறேன்.

    மற்றவர்களும் சொன்னால் நலமே...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    26,642
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல விஷயம்.

    கதைச் சோலையில் சிறுகதை, நெடுங்கதை, குறுங்கதை என்று மூன்று உட்பிரிவுகள் உருவாக்கி தர முடியுமா ?

    செய்யலாம் என்றால், கதைகளை சரியான பகுதிக்கு நகர்த்தும் பணியில் என்னாலான வேலைகளை செய்கிறேன்

    ///இயற்கை/சூழல் பாதுகாப்பு/ விழிப்புணர்வு என்ற புதிய பகுதியை உருவாக்குதல்..////

    இது காலத்திற்கு தேவையான விடயம்.
    Last edited by jaffy; 01-05-2015 at 08:20 AM.

  4. #4
    புதியவர்
    Join Date
    22 Sep 2012
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    14,630
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by jaffy View Post
    நல்ல விஷயம்.

    கதைச் சோலையில் சிறுகதை, நெடுங்கதை, குறுங்கதை என்று மூன்று உட்பிரிவுகள் உருவாக்கி தர முடியுமா ?

    செய்யலாம் என்றால், கதைகளை சரியான பகுதிக்கு நகர்த்தும் பணியில் என்னாலான வேலைகளை செய்கிறேன்

    ///இயற்கை/சூழல் பாதுகாப்பு/ விழிப்புணர்வு என்ற புதிய பகுதியை உருவாக்குதல்..////

    இது காலத்திற்கு தேவையான விடயம்.
    கதைச்சோலையில் உப மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

    திரிகளை நகர்த்தும் அனுமதி தற்காலிகமாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளாது.

    முடிந்த வரை விரைவாக கதைகளைப் பொருத்தமான பகுதிக்கு மாற்றுங்கள்.

  5. #5
    புதியவர்
    Join Date
    22 Sep 2012
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    14,630
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    ///இயற்கை/சூழல் பாதுகாப்பு/ விழிப்புணர்வு என்ற புதிய பகுதியை உருவாக்குதல்..////

    மிக மிக அற்புதமான விஷயம்... எனது ஆதரவு எப்பொழுதும் இதற்கு உண்டு.
    மற்றவைகளை இன்னும் கொஞ்ச நாள் அவகாசத்தில் சொல்கிறேன்.

    மற்றவர்களும் சொன்னால் நலமே...
    இயற்கை எனும் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    26,642
    Downloads
    0
    Uploads
    0
    சமீபத்திய இடுகைகளை பழையபடி தலைப்பகுதிக்கு நகர்த்த இயலுமா ?

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    55,039
    Downloads
    22
    Uploads
    0
    முதலில் எல்லோரும், மனறம் வாங்கப்பா.ஒரு சுத்து கலக்கிரலாம்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •