Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: ஐபிஎல் 2015

 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  25,094
  Downloads
  183
  Uploads
  12

  ஐபிஎல் 2015

  இந்த வருட ஐபிஎல்லில் சற்று சுரத்து குறைவாய் இருப்பதைப் போன்ற தோற்றம் இருக்கிறது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி ஆரம்ப கொண்டாட்டங்களை முடக்கி விட்டது என்று சொன்னாலும், தெளிவான கதா நாயகர்கள் இன்னும் வெளிப்படாதது ஆச்சர்யம்தான்.

  நெஹ்ராவும், தஹிரும் பந்துவீச்சில் பிரஹாசித்தாலும், ரஹானே, ஸ்மித், மெக்கல்லம் போன்றோர் சற்று அதிக ஓட்டங்கள் குவித்தாலும் முந்தைய ஆண்டுகளின் விறுவிறுப்பு குறைந்துவிட்டது.

  ஒரு நண்பர் கேட்டார், பஞ்சாப் - ராஜஸ்தான் சூப்பர் ஓவரின் போது பார்த்தால் எல்லாம் வெளி நாட்டு வீரர்கள்.  ராஜஸ்தான் சார்பில் பந்து வீசியது கிறிஸ் மோரிஸ்.. பஞ்சாப் சார்பில் மிச்சல் ஜான்சன்

  ராஜஸ்தான் சார்பில் மட்டை பிடித்தது வாட்சன், ஸ்மித், ஃபால்க்னர்
  பஞ்சாப் சார்பில் மட்டை பிடித்தது மேக்ஸ்வெல் மற்றும் மார்ஷ்

  இதில் கிறிஸ் மோரிஸ் மட்டும் தென்னாப்பிரிக்க வீரர். மற்றவர்கள் அனைவருமே ஆஸ்திரேலியர்கள்..

  இது இந்தியன் பிரீமியர் லீக் போல தோற்றமளிக்கவில்லை. ஆஸ்திரேலியன் பிரீமியர் லீக் போல இருக்கிறது.

  சரி அதை விடுவோம்.

  புள்ளிப் பட்டியலின் உச்சியில் இருப்பது ஆர்பாட்டமில்லாத ராயல்ஸ் அணி.
  புள்ளிப்பட்டியலில் அட்வாரத்தில் புதைந்து கிடப்பது ஆரவாரமான மும்பையும், பெங்களூரு அணியும்..

  பந்து வீச்சில் தஹிரும் நெஹ்ராவும் எதிர்பாராத விதமாய்.. பிரகாசிக்கிறார்கள்.
  மட்டையடில் ரஹானே, ஸ்மித், மெக்கல்லம் என சிலர் பிரகாசித்தாலும் திடீரென ஹர்பஜன், பொலார்ட் போன்றவர்கள் சற்றே வீரம் காட்டினாலும் விறுவிறுப்பில்லை.

  இதே போக்கில் போனால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியன் போரிங்க் லீக் என மாற்ற வேண்டியதாகி விடுமோ என சந்தேகமாக இருக்கிறது.

  ஐபிஎல்லைப் பற்றி இங்கே பேசலாம் வாங்க..
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.

  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  281,950
  Downloads
  151
  Uploads
  9
  கிருக்கெட் பற்றி பேசுவதில்லை என்று சொன்னாலும் இயலுவதில்லை..

  சென்னை அணியின் வீரர்கள் இந்திய அணியின் வீரர்வரிசையை ஒத்து இருப்பதால், அசகாய சூரர்கள் வெளுத்து வாங்குவார்கள் என்ற என் எதிர்பார்ப்பில் மண்ணை போட்டு விட்டனர்.

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  25,094
  Downloads
  183
  Uploads
  12
  அவங்க சாயம் "வெளுத்தாச்சி"... இனி சீக்கிரம் நல்லா "வாங்குவாங்க"
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.

  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,701
  Downloads
  97
  Uploads
  2
  என்னதான் நீங்க சொல்லுங்க - நான் எப்பவுமே சி.எஸ்.கே இரசிகன் தான்..!!

  ”பாஸ் இஸ் த பெஸ்ட்..!!”

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,701
  Downloads
  97
  Uploads
  2
  சென்னையின் பலமும், பலவீனமும் ஒன்றுதான் - ஆட்களை மாற்றி பரிசிட்சித்துப் பார்க்காமையே....!!

  அபராஜித்,
  மைக்ஹசி (மேக்கலம் நாடு திரும்பியவுடன் களமிறங்குவார் என நினைக்கின்றேன்)
  இர்பான் பதான்,
  சாமுவல் பத்ரி,
  மட் ஹென்றி,
  ராகுல் சர்மா.....

  என வெறுமனே உட்கார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை ஜாஸ்தி..!!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  62,635
  Downloads
  18
  Uploads
  2
  சூப்பர் ஓவரில் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடியதற்குக் காரணம் இரண்டு அணிகளிலும் காப்டனாக இருப்பது வெளிநாட்டு வீரர்களே, ஆகையால் அவர்களுக்கு உள்நாட்டு வீரர்கள் மேல் நம்பிக்கை இல்லை என்றே தோன்றுகிறது.

  இதே சூப்பர் ஓவர் மும்பைக்கும் சென்னைக்கும் நடந்திருந்தால் வித்யாசமாக இருந்திருக்கும்.

 7. #7

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  62,635
  Downloads
  18
  Uploads
  2
  ஜடேஜாவை கழட்டிவிடுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் நேற்று ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். ஆகையால் இன்னும் நான்கு அல்லது ஐந்து மேட்சுகளுக்கு அவரை அசைக்க முடியாது. ராகுல் சர்மா உள்ளே வருவார் என்றே நினைக்கிறேன்.

  இர்பான் பதான் உடம்பு சரியாகிவிட்டால் அவர் மோஹித் சர்மா அல்லது பாண்டேவிற்கு பதிலாக உள்ளே வருவார் என்று நினைக்கிறேன்.

  அபராஜித் உள்ளே வரவேண்டுமென்றால் அது மெக்கல்லாம் ஊருக்கு போகவேண்டும். அப்போது பதிரியும் அபராஜித்தும் மெக்கலம் மற்றும் ஜடேஜாவிற்கு பதிலாக உள்ளே வருவார்கள்.

 9. #9

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  25,094
  Downloads
  183
  Uploads
  12
  இராகுல் ஷர்மாவை எடுத்தது எனக்கு ஆச்சர்யம்தான். காரணம் சென்னை அணியில் ஒழுக்கத்தில் சற்றும் குறையிருப்பதாகத் தோன்றினால் அவரைத் தவிர்க்கவே நினைப்பார்கள். முரளி கார்த்திக் கிறிஸ்கெயில் போன்றவர்கள் சீப்பாக கிடைத்த போது கூட உதாசீனம் செய்தார்கள். இராகுல் ஷர்மா, தான் போதை மருந்து உட்கொள்ளும் பார்ட்டிக்கு போனது மட்டுமல்லாமல் வெய்ன் பார்னேயையும் கூட்டிக் கொண்டு போனவர்தான்.

  இராகுல் ஷர்மாவுக்கு அஸ்வினும் ஜெடெஜாவும் இருக்கும் போது இடம் கிடைக்காது. இர்ஃபான் பதான் பாண்டேவுக்கு பதிலாக வரலாம். மெக்கெல்லம் - ஹஸ்ஸி சரிதான். ஆனால் எட்டு ஆட்டங்களில் ஜெயிப்பதற்கு முன் அபராஜித்திற்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். விஜய் சங்கர் சென்ற ஆண்டு வரை இருந்தார். இந்த ஆண்டு அவரை அணியில் இருந்து நீக்கிய நேரம் அவர் ரஞ்சிக் கோப்பையில் நன்றாக ஆடினார்.

  கடைசி ஓரிரு மேட்சுகள் நேஹ்ராவிற்கு ஓய்வு கொடுத்து பின்னர் ஃபார்மிற்கு கொண்டு வரத் தேவை இருப்பதால் இர்ஃபான் பதான் கண்டிப்பாக இடம் பிடிப்பார்
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.

  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,701
  Downloads
  97
  Uploads
  2
  Quote Originally Posted by aren View Post
  அபராஜித் உள்ளே வரவேண்டுமென்றால் அது மெக்கல்லாம் ஊருக்கு போகவேண்டும். அப்போது பதிரியும் அபராஜித்தும் மெக்கலம் மற்றும் ஜடேஜாவிற்கு பதிலாக உள்ளே வருவார்கள்.
  மெகலம் ஊருக்கு போகும் போது ஹசி உள்ளே வந்தால், இவ்வாறு நடக்க சந்தர்பம் இல்லை.

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 12. #12
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Location
  பூந்தோட்டம்
  Posts
  6,697
  Post Thanks / Like
  iCash Credits
  15,125
  Downloads
  38
  Uploads
  0
  தமிழ் வாழ்க
  என் பூக்களின் பாசம்..
  எனக்கு சுவாசம்!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •