Results 1 to 2 of 2

Thread: டூ, டூ, டூ... - த்ரீ..!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,871
    Downloads
    97
    Uploads
    2

    Wink டூ, டூ, டூ... - த்ரீ..!!



    வைரஸ் காச்சலால் டாக்டரிடம் போயிருந்தேன், கூடவே என் 2 வயது மகளும்..!!

    டாக்டர் நெஞ்சில் ஸ்டஸ்கோப்பை வைத்துக் கொண்டு Two, Two என தொடர்ந்து சொல்லச் சொன்னார்..!!

    நான் கூறிக் கொண்டே இருந்தேன்........

    டூ..!!

    டூ..!!

    டூ..!!

    ......

    பார்த்துக் கொண்டேயிருந்த என் மகள் கடுப்பாகி.....

    “த்ரீ, ஃபோர், பைவ்...!!

    என முடித்து வைத்தாள் - குழந்தையின் செயலில் தப்பில்லைதானே..!!
    Last edited by ஓவியன்; 21-04-2015 at 02:29 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    47,668
    Downloads
    114
    Uploads
    0
    ஐய... அப்பாவுக்கு எண்ணவே தெரியல....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. Likes மதி, ஓவியன் liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •