Results 1 to 7 of 7

Thread: என் அறிமுகம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    08 Apr 2015
    Location
    chennai
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    1,194
    Downloads
    7
    Uploads
    0

    என் அறிமுகம்

    அனைவருக்கும் வணக்கம்!

    என் பெயர் வேலாயுதம், சென்னையில் வசிக்கிறேன். தனியார் குழுமத்தில் உதவி மேலாளர்(கணக்கு) ஆக பணிபுரிகிறேன்,
    பயனுள்ள கட்டுரைகள், மின்னூல்கள் வாசிப்பில் ஆர்வம் உண்டு.

    நன்றி,

    அன்புடன்,
    தி.வேலாயுதம்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    வணக்கம் வேலாயுதம்.

    உங்கள் வாசிப்பனுபவம் சிறக்க வாழ்த்துகள்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வாருங்கள் வேலாயுதம்,

    வாசிப்பதுடன், உங்கள் பதிவுகளையும் தாருங்கள்!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    வாங்கள் வேலாயுதம். தங்கள் வரவு மன்றில் நல்வரவாகட்டும்.

    வாசிப்பதோடு நில்லாமல், தங்கள் ஆக்கங்களை எங்களுக்கு வாசிக்க கொடுங்கள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    வாருங்கள் வேல். உங்கள் தமிழார்வம் உங்கள் அறிமுகத்திலேயேத் தெரிகிறது. என்றும் மன்றில் இணைந்திருந்து பலப்பல ப(டை)டியுங்கள்..!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #6
    புதியவர்
    Join Date
    26 Jun 2009
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    9,274
    Downloads
    0
    Uploads
    0
    தமிழார்வம் கொண்ட வாசகர்களில் நானும் ஒருவன் அய்யா! கிண்டி அறுபதுகளில் பயின்றவன் நான் அய்யா! நான் ஒய்வு பெற்ற ஒரு மின்துறை பொறியாளர் நான் அய்யா.

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    வாருங்கள் ஐயா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •