Results 1 to 7 of 7

Thread: தன்னறிமுகம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    22 Jan 2015
    Location
    Chennai, Tamil Nadu, India
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    1,440
    Downloads
    2
    Uploads
    0

    தன்னறிமுகம்

    அருந்தமிழ் ஆன்றோர்கள் நிறைந்த
    அருந்தமிழ் மன்றத்தில்
    அடியேனுக்கும் அடைக்கலம் அளித்த
    அனைவருக்கும் நன்றியுடன் வணக்கங்கள்.

    நான்,
    சென்னையின் ஒரு கோடியில்(மூலையில்)
    சில்லறை மருந்து வணிகம் செய்யும்
    இல்லறத்து இளைஞன் நான்.
    என்னால் இயன்ற தமிழ்பணியினை
    தங்களிடம் பகிர வந்துள்ளேன்.

    விஜயகுமார் வேல்முருகன்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,871
    Downloads
    97
    Uploads
    2
    வாருங்கள் விஜயகுமார், உங்கள் வருகை நமக்கெல்லாம் சந்தோசக் கொண்டாட்டமே!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    27,562
    Downloads
    0
    Uploads
    0
    வாருங்கள் விஜயகுமார். வாழ்த்துகள்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    72
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    71,621
    Downloads
    16
    Uploads
    0
    வருக ! வருக !!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    282,120
    Downloads
    151
    Uploads
    9
    வருக விஜய்குமார்!

    உங்கள் விரலடி மன்றம் எங்கும் படட்டும்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    45,808
    Downloads
    114
    Uploads
    0
    வாருங்கள் விஜயகுமார். என்றும் மன்றில் இணைந்திருங்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,805
    Downloads
    18
    Uploads
    2
    வாருங்கள் விஜயகுமார். உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •