Anbana nanbargale,
Naan e-kalappaiyai tharavirakkam seithullen. athai eppadi payanpaduthuvathu enru kurungal.
radhamurali
Anbana nanbargale,
Naan e-kalappaiyai tharavirakkam seithullen. athai eppadi payanpaduthuvathu enru kurungal.
radhamurali
நான் கூகள் தமிழ் இன்புட் டூல்ஸ் உபயோகிக்கிறேன். எளிமை. டவுன்லோட் செய்வதும் எளிது. நீங்கள் விண்டோஸ் உபயோகம் செய்கிறீர்கள் என நினைக்கிறேன். எனில், இந்த திரியை முயற்சி செய்யவும்.
http://www.google.com/inputtools/windows/
இது பற்றி மேலும் அறிய, இந்த வீடியோ பார்க்கவும். One Mr. Sathya explained this steps. சொல்லபோனால், விளக்கத்தை விட உபயோகிப்பது இன்னும் எளிது
Last edited by முரளி; 08-03-2015 at 03:48 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks