Results 1 to 10 of 10

Thread: ஜனவரி'26, திங்கட்கிழமை- செய்திகள் தருவது பூ!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    13,624
    Downloads
    38
    Uploads
    0

    ஜனவரி'26, திங்கட்கிழமை- செய்திகள் தருவது பூ!

    என் இந்திய தேசத்து மக்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


    ஊழலை ஒழிக்க இளைஞர்கள் மௌன புரட்சி செய்யவேண்டும்- குடியரசு தின உரையில் ஜனாதிபதி அப்துல் கலாம்!

    http://www.dinakaran.com/daily/2004/...topstory0.html

    பணி நீக்கம் செய்யப்பட்ட 999-அரசு ஊழியர்களுக்கு மாற்று தண்டனை தர மந்திரிசபை முடிவு செய்துள்ளது!

    http://www.dinakaran.com/daily/2004/...topstory1.html

    சவுரவ் கங்குலி,திராவிட், அஞ்சு சார்ஜ் , பாரதிராஜா, சுதா ரகுனாதன் உட்பட பலருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை அறிவித்தார் கலாம்!

    http://www.dinakaran.com/daily/2004/...topstory2.html

    இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயங்குகிறது இந்தியா- ரணில் மற்றும் சந்திரிகா இடையேயான மோதல் விளைவு!

    http://www.dinakaran.com/daily/2004/...GeneNews3.html

    பயங்கர வெடிகுண்டுகளுடன் 3 பாக் தீவிரவாதிகள் டெல்லியில் பிடிபட்டனர்- குடியரசு தின விழாவில் நாசவேலையில் ஈடுபட முனைந்தவர்கள்!

    http://www.dinakaran.com/daily/2004/...GeneNews2.html

    முத்தரப்பு கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் ஆஸி-ஜிம்பாப்வே இன்று மோதல்!

    http://www.dinakaran.com/daily/2004/...SporNews1.html
    Last edited by பூமகள்; 28-07-2008 at 05:01 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    இளம் புயல்
    Join Date
    14 Nov 2003
    Location
    Singapore
    Posts
    473
    Post Thanks / Like
    iCash Credits
    3,770
    Downloads
    0
    Uploads
    0

    Re: ஜனவரி'26, திங்கட்கிழமை- செய்திகள் தருவது பூ!

    [quote]என் இந்திய தேசத்து மக்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

    ஊழலை ஒழிக்க இளைஞர்கள் மௌன புரட்சி செய்யவேண்டும்- குடியரசு தின உரையில் ஜனாதிபதி அப்துல் கலாம்!

    வேலைகிடைக்கா இளையர்கள் இப்போதும் எப்போதும் அதைத்தானே செய்கிறார்கள்..செய்யமுடியும்!!!


    பணி நீக்கம் செய்யப்பட்ட 999-அரசு ஊழியர்களுக்கு மாற்று தண்டனை தர மந்திரிசபை முடிவு செய்துள்ளது!

    [b]என்ன..இனிமேல் ஆபீஸில் யாரும் தூங்கக்கூடாதுன்னா? :lol:

    சவுரவ் கங்குலி,திராவிட், அஞ்சு சார்ஜ் , பாரதிராஜா, சுதா ரகுனாதன் உட்பட பலருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை அறிவித்தார் கலாம்!

    [b]இந்தமுறை கொஞ்சம் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள் என நம்புவோம்!
    இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயங்குகிறது இந்தியா- ரணில் மற்றும் சந்திரிகா இடையேயான மோதல் விளைவு!

    நல்ல முடிவு..அவங்க பிரச்சனைய முடித்துக்கொண்டு வரட்டும் முதலில்!

    பயங்கர வெடிகுண்டுகளுடன் 3 பாக் தீவிரவாதிகள் டெல்லியில் பிடிபட்டனர்- குடியரசு தின விழாவில் நாசவேலையில் ஈடுபட முனைந்தவர்கள்!

    [b]இந்தியாவின் குடியரசு முறை அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்னமோ?ஏன்னா அங்க ராணுவ ஆட்சியையே அதிகம் பாக்குறாங்கல்ல?

    முத்தரப்பு கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் ஆஸி-ஜிம்பாப்வே இன்று மோதல்!

    ஜிம்பாப்வேயின் பகல்கனவு பலிக்குமா?நம்பிக்கைதானே வாழ்க்கை?
    Last edited by பூமகள்; 28-07-2008 at 05:06 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  3. #3
    இளம் புயல்
    Join Date
    21 Jul 2003
    Location
    சேதுபதிச்சீமை
    Posts
    134
    Post Thanks / Like
    iCash Credits
    3,770
    Downloads
    0
    Uploads
    0
    செய்திகள் தந்தமைக்கு நன்றி
    Last edited by பூமகள்; 28-07-2008 at 05:08 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  4. #4
    இளம் புயல்
    Join Date
    21 Jul 2003
    Location
    சேதுபதிச்சீமை
    Posts
    134
    Post Thanks / Like
    iCash Credits
    3,770
    Downloads
    0
    Uploads
    0
    பரிதாபத்திற்குறிய செய்தி . . . . உறவுகளை இழந்த ஜெயாஸ்ரீ கடன் தொல்லையில் . . . ஸ்ரீரங்கம் தீ விபத்தில் உயிர்தப்பிய மணப்பெண் . . .

    http://www.dinamalar.com/2004jan26/fpnews6.asp
    Last edited by பூமகள்; 28-07-2008 at 05:09 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  5. #5
    இளம் புயல்
    Join Date
    21 Jul 2003
    Location
    சேதுபதிச்சீமை
    Posts
    134
    Post Thanks / Like
    iCash Credits
    3,770
    Downloads
    0
    Uploads
    0
    மலைச் செய்திகள்
    Last edited by பூமகள்; 28-07-2008 at 05:11 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    25,577
    Downloads
    17
    Uploads
    0
    நன்றி பூ மற்றும் இளைய தமிழன் ... செய்திகளை முந்தி தந்ததற்கு..
    Last edited by பூமகள்; 28-07-2008 at 05:11 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    25,577
    Downloads
    17
    Uploads
    0
    அடடே .. சிகரெட் , பான் மசாலாக்களுக்கு தடை வருகிறதாமே..

    http://www.dinamalar.com/2004jan26/imp2.asp


    இன்னொரு மத நல்லிணக்க நல்ல செய்தி...


    http://www.dinamalar.com/2004jan26/imp19.asp
    Last edited by பூமகள்; 28-07-2008 at 05:12 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    13,624
    Downloads
    38
    Uploads
    0
    அடடே .. சிகரெட் , பான் மசாலாக்களுக்கு தடை வருகிறதாமே..

    http://www.dinamalar.com/2004jan26/imp2.asp
    பா.ஜ.க தேர்தல் செலவுக்கு பணம் வேண்டாமா மன்மதன்..
    Last edited by பூமகள்; 28-07-2008 at 05:12 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    12,580
    Downloads
    10
    Uploads
    0
    மன்மதன் wrote:
    அடடே .. சிகரெட் , பான் மசாலாக்களுக்கு தடை வருகிறதாமே..

    http://www.dinamalar.com/2004jan26/imp2.asp
    பா.ஜ.க தேர்தல் செலவுக்கு பணம் வேண்டாமா மன்மதன்..
    நல்லவேளை...
    Last edited by பூமகள்; 28-07-2008 at 05:14 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    25,384
    Downloads
    10
    Uploads
    0
    செய்திகளை தொகுத்தளித்த நண்பர்கள் பூ, இளைய தமிழன், மன்மதன் அவர்களுக்கும், செய்திகளுக்கு கருத்து சொன்ன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி!. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
    Last edited by பூமகள்; 28-07-2008 at 05:15 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    பரஞ்சோதி


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •