அன்பு தமிழ் சொந்தங்களுக்கு என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துகொள்கிறேன்.

பெருமைக்குரிய தமிழ்மன்றத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


அடியேனுக்கு எழுத்துப்புலமை பெருமளவில் இல்லை.பொறியியல்(பயோ-மெடிக்கல்) படிப்பு முடித்து, மெடிக்கல் கோடிங் துறையில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தேன்,தற்போது என் சொந்த ஊரான கடலூரில் மெடிக்கல் கோடிங் பயிற்சி மையம் மற்றும் இத்துறை சார்ந்த ஆலோசனை மையம் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

தமிழ்மன்றத்தில் என்னை இணைத்துக்கொண்டமைக்கு நன்றி.

உங்கள் அனைவரின் வரவேற்பையும் ஆதரவையும் நல்கும்.,து.கிருஷ்ணராஜ்