பயந்தரு ராசி பலன்கள்
பார்த்து எந்த பயனுமில்லை
நயந்தரு நன்மை யாவும்
நமக்கு என்றும் பிறர்தர வாரா
இயம்பிடு இனிமேல் என்றும்
இயங்கிட துணிவே துணையாம்
வியந்திடு விடியல் கண்டு
வினை நல்கும் வியாழன் இன்று !

நல் வியப்புகள் வியாபித்து
விளங்குக வியாழன்!!!

நதிநேசன்
http://ganeshnarayanan70.blogspot.sg/