Results 1 to 5 of 5

Thread: மன்றம் வந்த தென்றல்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    25 Nov 2014
    Location
    SINGAPORE
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    2,850
    Downloads
    0
    Uploads
    0

    மன்றம் வந்த தென்றல்

    அன்புடையீர்

    தமிழ் மன்றம் வந்த
    தென் பாண்டி தென்றல் நான்..

    கவிதை வாசம் மிக்க மலர்களில்
    வீச வருகிறேன்...

    தமிழ் விளையும் பூமியில்
    சற்று சதிராட வருகிறேன்

    கவித் திறமும், தமிழ் தரமும்
    கற்றுயுர வருகிறேன்..

    இலையசைத்து, தமிழ் மணக்க
    இசையமைக்க வருகிறேன்...

    சங்கத் தமிழ் நா பழகும்
    சிங்கப்பூரில் வசிக்கிறேன்...

    தமிழ் உணவை பகிர்ந்து கொள்ள
    பந்தி முந்தி வருகிறேன்...

    அன்பு தேடி அறிவு நாடி
    தமிழ் அகரம் ஓடி வருகிறேன்..

    மன்றம் வந்த தென்றல் இவன்
    மரபில் வணங்கி தொடர்கிறேன்...

    நதிநேசன்

    http://ganeshnarayanan70.blogspot.sg/
    Last edited by nathinesan; 26-11-2014 at 10:48 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நதிநேசன் அவர்களே ! வருக ! தமிழ் விளையும் மன்றத்தில் தங்களின் சதிராட்டம் காண விரும்புகிறேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    தென்றலென மன்றம் புகும் நதி நேசனே, நல்வரவாகுக !
    கன்றெனக் குதித்தோடி தேன் மொழியில் விளையாடுக !

    [மன்றத்தின் தூணான மணியா அவர்களது அண்ணன் மைந்தனை வரவேற்பதில் பெருமிதம் அடைகிறேன்.]

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    ம்ன்ற உறவுகளுக்கு வணக்கம்.நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பில் மிக்க மகிழ்சி.ஆமாம் நதிநேசன் என்னுடைய அண்ணன் மகன்தான்.அவனை உஙளிடம் உறவாடவிட்டதில் நான் பெருமை கொள்கிறேன்.அவனும் அவனுடைய இயல்பான திறமையால் உஙளை மகிழ்விப்பான் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.அனைவருக்கும் வாழ்த்துகள்
    அன்புடன்
    உஙள் மணியா .

  5. #5
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. நல்வரவு ! உங்கள் படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •