நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எக்ஸ்லில் உருவாக்கிய பைல்களை கமாண்ட் பட்டன் மூலம் பி.டி.எப் பைலாக அதுவும் அன்றைய தேதி கொண்ட பைல் பெயர் கொடுத்து தனி பைலாக சேமிக்க மேக்ரோ வேண்டும். மன்ற நண்பர்கள் உதவ வேண்டுகிறேன். நான் எக்செல் 2003 பாவிக்கிறேன்.