Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 40

Thread: சிரிப்பு மாமு!-சிரிக்க நீங்க ரெடியா?

                  
   
   
  1. #25
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    "கீழ் வீட்டுக்காரங்களுக்கு நாட்டுப்பற்று அதிகம்!" "என்ன செஞ்சாங்க?" "குடும்பத்தோடு! 'நாட்டு வெடிகுண்டு' தயாரிக்கிறாங்க!"
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. #26
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    "நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?" "குறுக்கு விசாரணை பண்றாராம்".
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #27
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    ஒருவர்: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது.

    மற்றொருவர்: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #28
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    எஜமானி: இருபத்துநாலு மணி நேர நியூஸ் சானல் வரப்போகுதாம்...
    வேலைக்காரி: அதுக்காக என்னைய வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா....
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  5. #29
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    "சென்னையிலே தண்ணிக் கஷ்டமாமே?" ஆமா! குடிகாரங்க பெருத்துப் போயிட்டாங்க!"
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    யானைக்குக் கழுத்திலே போயி அரைஞாண் கயிறு கட்டியிருக்காங்களே ஏன்?"

    "இடுப்புக்குக் கயிறு எட்டலை!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #31
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    HUSBAND: ஏய் எரும வலிக்குதுடி... கீழஇறங்கு...!
    WIFE:அப்போ நேற்று TV பாக்கும்போது SOFA ல
    என் மேலஉருண்டியே அப்போ
    எனக்கு வலிச்சிருக்காதாடா செல்லம்...?
    எப்டி எல்லாம் கத்தினன்...!
    விட்டியா நீ...?இல்ல ல...?

    HUSBAND:இறங்குடி சாக்கு மூட்டை...!வலிக்குது...!
    WIFE:ஆமாடா... கல்யாணம் ஆன
    புதுசுலஇப்டி மேல ஏறி இருக்கேன். அப்பவலிக்கல.
    இப்போ கல்யாணம் ஆகி 3வருஷம்ஆகிடிச்சுல்ல...!
    இப்போ நா சாக்கு மூட்டையா தான்தெரிவேன்...!.
    HUSBAND:ஏய் எங்கடி போற...?
    நா சும்மா சொன்னேன்டி...! இங்க வா...!..
    WIFE: ஹ்ம்ம்...! வேணாம்...!
    TIME ஆச்சு.சாப்பிட வா...!
    .HUSBAND: இல்ல நீ கோவிச்சுட்ட போ...!
    நீசெரியான பச்ச மிளகாய் டி...!
    .அப்டியே கடிச்சேன் நு வச்சுக்கோ....
    ம்ம்ம்ம்ம்ம்ம்.........!!
    WIFE: அடி வாங்குவ...! சாப்பிட வா...!..
    HUSBAND: இப்ப வேணாமே...!
    கொஞ்சி விளையாடிற்று கொஞ்சத்தால
    சாப்பிடுறனே...?
    WIFE:சரி வேணாம். இப்பவந்தா ஊட்டி விடுவேன்...
    அப்றம் நீ தான்சாப்பிடனும்...!
    எப்டி வசதி...?
    HUSBAND:ஆஆஆ... நீ செரியான இம்ச டி...!
    வாறன்டி செல்லம்...!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #32
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
    என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது? தலையிலே முடி இருக்கிறது
    தான்...!

    கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!

    என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

    எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  9. #33
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    அங்கே ; ”ஹலோ”
    இங்கே; “ஹலோ”
    அங்கே; “ஹலோ, சொல்லுங்க”
    இங்கே ; “ஹலோ”
    அங்கே; “ம்ம்... சொல்லுங்க”
    இங்கே ; “அப்புறம், எப்படி இருக்கீங்க”
    அங்கே; “நல்லா இருக்கேன், சொல்லுங்க”
    இங்கே ; “நான் எப்படி இருக்கேன்னு கேக்க மாட்டீங்களா?”
    அங்கே ; “சொல்லுங்க. எப்படி இருக்கீங்க?”
    இம்க்கே; “நல்லாதான் இருக்கேன். யாருன்னு தெரியுதா?”
    அங்கே ; “தெரியலைங்க. உங்க நம்பர் என் மொபைல்ல
    இல்லை. ரெண்டு மூணு மொபைல் மாறினதுல சில நம்பர்ல்லாம் மிஸ் ஆகிடுச்சி”
    இங்கே; “ஓ! அப்போ நாங்க எல்லாம் முக்கியமான ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?”
    அங்கே; “யார் பேசறீங்க?”
    இங்கே; ”கொரல் தெரியலையா”
    அங்கே; “தெரியலையே”
    இங்கே ; ”என் நம்பரை எப்படி மிஸ் பண்ணலாம்”
    அங்கே ; “நீங்க யாருன்னே தெரியலையே”
    இங்கே; “கொரல் நிஜமாவே தெரியலையா?”
    அங்கே; “இல்லை தெரியலை”
    இங்கே; அப்ப கண்டிப்பா ராங் நம்பர்தான் வச்சிடுங்க
    (அங்கே; என்ன நடந்திருக்கும்)
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  10. #34
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    யாரும் கடுப்பாகக்கூடாது...
    நான் செய்தது தப்பா...
    ..
    ..
    ..
    ..
    ..
    ..
    ..
    ..
    ..
    ..
    ..
    ஒரு பொண்ணுக்கு ஸ்கைப்பில மிஸ் கோல் குடுத்தன் அதுக்கப்புறம்
    அவளை ஸ்கைப்பில காணல்ல....!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  11. #35
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    பெரியவர் : தம்பி உடம்பு சரியில்லையா....டாக்டரிடம் போய் வா................
    இளைஞன் : போய்தான் ஆகணுமா?
    பெரியவர் :ஆமாம்........... டாக்டர் பிழைக்கணும்.
    இளைஞன் : அவர் நிறைய மருந்து எழுதுவாரே.
    பெரியவர் : எல்லா மருந்தையும் வாங்கு ..... ஏன்னா மருந்துகடைக்காரர் பிழைக்கணும்.
    இளைஞன் : அவ்வளவும் சாப்பிட்டே ஆகணுமா ?
    பெரியவர் : எதையும் சாப்பிடாதே .... ஏன்னா நீ பிழைக்கணும்.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  12. #36
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    28,883
    Downloads
    25
    Uploads
    3
    அடிபட்டவர் : ஏண்டா மோதினே ?
    இடித்தவர் : பிரேக் பிடிக்கல சார் !
    அடிபட்டவர் : பார்க்க புது வண்டியா இருக்கு பிரேக் பிடிக்கலேன்னு பொய் சொல்றியே !
    இடித்தவர் : நான் பிரேக் பிடிக்கல சார்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •