* ஒரு மரம், ஒரு வருடத்துக்கு சராசரியாக 118 கிலோ ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

* ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள், ஒரு வருடத்துக்கு 18 மனிதர்கள் ஆயுள் முழுவதும் சுவாசிக்கும் அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.

* ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள், சுமார் 2.6 டன் கார்பன்-டை-ஆக்ஸைடை காற்றிலிருந்து உறிஞ்சிக்கொள்கின்றன.

* நிழல் தரும் ஒரு மரம், வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கிறது.


விகடன்