Results 1 to 4 of 4

Thread: அட்டகாசமான சிரிப்புகள்...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    அட்டகாசமான சிரிப்புகள்...

    அது என்ன வீரப்பன் வெடி ?

    மற்ற வெடியை வெடிச்சா கந்தக வாசம் வரும். ..

    இந்த வெடியை வெடிச்சா சந்தன வாசம் வரும்...


    நன்றி:தமிழ் ஜோக்ஸ்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அது என்ன வீரப்பன் வெடி ?

    பத்தவெச்சா அது பாட்டுக்குப் பேசாமலே இருக்கும். திடீர்னு நாம எதிர்பார்க்காத நேரத்துல வெடிச்சிடும்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அது என்ன வீரப்பன் வெடி ?

    இது வெடிக்கற சத்தம் போலீஸ் காரங்க தவிர,

    மத்த எல்லோருக்கும் கேட்கும்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    என் பையன் வெடியா கொளுத்திக் காசைக் கரியாக்கறான் *
    நீங்க என்ன பண்ணறீங்க.. ?
    கசாப்புக்கடை வெச்சிருக்கேன் *
    அப்ப நீங்க கறியைக் காசாக்கறீங்க *
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •