Results 1 to 5 of 5

Thread: வேடிக்கையான வினா!!

                  
   
   
  1. #1
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    32
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0

    வேடிக்கையான வினா!!



    விரல்களால் விசை பிறக்கும்
    விழிகளால் திசை துலங்கும்
    கண்ணீரால் நான் என்
    கவி வரிகளுக்கு இடும்
    முற்றுப்புள்ளிகள்
    விளாவரியாக
    விளக்கச்சொல்லி கேட்டன
    விரல்கள் மற்றும் விழிகள்
    இடையே உள்ள பந்தத்தை!!
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கருத்தும் , படமும் அருமை !



    விரல்களால் ஆயிரம் விந்தைகள் புரியலாம்
    ...விழிகளால் புரிகின்ற விந்தைகள் கோடியே !
    அரும்புகின்ற காதலுக்கு ஆதாரம் விழிகளே !
    ...அவையிரண்டும் பேசினால் இதயங்கள் பேசுமே !
    கரம்கொண்டு கைதட்டி வாழ்த்துவோர் தம்மினும்
    ...விரல்கொண்டு விழிநீரைத் துடைப்போரே உயர்ந்தவர் !
    விரலும் விழியும்போல் நண்பராய் இருப்போர்க்கு
    ...விளையும் துன்பங்கள் விரைந்தோடிப் போய்விடுமே !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    32
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0
    கவியால் என் கவிக்கு விளக்கம் தந்த ஜெகதீசன் ஐயா அவர்களுக்கு நன்றி.
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அருமையாக உள்ளது சபீஷனா
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    கவிக்கும் படதிற்க்குமான பந்தம் அருமை..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •