Results 1 to 3 of 3

Thread: நீ வருவாய் என ...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    நீ வருவாய் என ...

    கண்மணியே ! உனக்காகக் காத்திருக்கிறேன் !
    உனக்காகக் காத்திருப்பதும் சுகம்தான் !


    என்னுள்ளே நீ இருக்கின்றாய் !
    உன்னுள்ளே நான் இருக்கின்றேனா ?



    உன்

    ஒவ்வொரு அசைவையும் நானறிவேன் !
    அந்த
    அசைவில்தான் எத்தனை இன்பம் !


    என்மொழி உனக்குக் கேளாதெனினும்
    நீ பேசும் மௌனமொழி நன்கறிவேன்
    உன்
    முகம் காணத் துடிக்கின்றேன்
    முத்தமழை பொழிய அழைக்கின்றேன் .

    முந்தித் தவமிருந்து
    முன்னூறு நாள் சுமந்து விட்டேன் .
    விரைந்து நீ வா ! ஒரு சேயாக
    தாலாட்டுவேன் ஒரு தாயாக !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. Likes அனுராகவன் liked this post
  3. #2
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    31
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0
    தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை செல்வத்தை பூவுலகில் தவழவிட காத்திருக்கும் தாயின் எதிர்பார்ப்புகளை கவி செப்புகிறது.

    கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா !!
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  4. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •