Results 1 to 8 of 8

Thread: ஜனவரி'24,சனிக்கிழமை-செய்திகள் தருவது பூ.

 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Location
  பூந்தோட்டம்
  Posts
  6,697
  Post Thanks / Like
  iCash Credits
  15,295
  Downloads
  38
  Uploads
  0

  ஜனவரி'24,சனிக்கிழமை-செய்திகள் தருவது பூ.

  காட்பாடியில் உள்ள டெல் கம்பெனிக்கு வந்த பேக்ஸ்-
  வெடிமருந்து பிரிவை மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் மூடவேண்டுமென மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது- பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

  http://www.dinakaran.com/daily/2004/...eneNews18.html

  தொகுதி பங்கீடு படுவேகமாய்... முஸ்லீம் லீக் வேலூரில்
  நிற்குமென கருணாநிதி இன்று அறிவிப்பு!

  http://www.dinakaran.com/daily/2004/...flasnews0.html

  டெல்லி குடியரசு தின விழாவில் தலைவர்களை கொல்ல நுழைந்துள்ள 4 தீவிரவாதிகளில் ஒருவன் பிடிபட்டான்., பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

  http://www.dinakaran.com/daily/2004/...GeneNews5.html

  சேலம் அருகே 25 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து 9 பேர் உடல் நசுங்கி சாவு-மேலும் பலர் காயம்!

  http://www.dinakaran.com/daily/2004/...eneNews17.html

  அல்குவைதா அமைப்பு என்னை தீர்த்துக்கட்ட பார்க்கிறது- முஷாரப் கொதிக்கிறார்!

  http://www.dinakaran.com/daily/2004/...GeneNews6.html

  செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி-தண்ணீர் இருப்பதாக தெரியவந்துள்ளது!

  http://www.dinakaran.com/daily/2004/...GeneNews9.html

  ஈராக் மக்களிடம் ஜூன் மாதம் ஆட்சியை ஒப்படைக்க அமெரிக்க அதிபர் புஷ் முடிவு!

  http://www.dinakaran.com/daily/2004/...flasnews1.html

  இந்தியா சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பவேண்டுமானால் 15-ஆயிரம் கோடி செலவாகும்-இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் பேட்டி!

  http://www.dinakaran.com/daily/2004/...ral/GeneNews20
  .html

  விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி- முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக இறுதி ஓவரில் பரபரப்பான வெற்றியை பெற்றது இந்தியா!

  http://www.webulagam.com/sports/cric...40124021_1.htm
  Last edited by பூமகள்; 06-08-2008 at 11:33 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
  என் பூக்களின் பாசம்..
  எனக்கு சுவாசம்!!

 2. #2
  இளம் புயல்
  Join Date
  03 Jan 2004
  Location
  ��ĺ�¡
  Posts
  107
  Post Thanks / Like
  iCash Credits
  5,030
  Downloads
  0
  Uploads
  0

  Re: ஜனவரி'24,சனிக்கிழமை-செய்திகள் தருவது பூ.

  காட்பாடியில் உள்ள டெல் கம்பெனிக்கு வந்த பேக்ஸ்-
  வெடிமருந்து பிரிவை மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் மூடவேண்டுமென மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது- பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

  [size=2]இதையெல்லாம் செய்யுங்க..ஆனா குழந்தைத் தொழிலாளர்கள் இன்னும் சிவகாசியில் உள்ளனராமே!

  தொகுதி பங்கீடு படுவேகமாய்... முஸ்லீம் லீக் வேலூரில்
  நிற்குமென கருணாநிதி இன்று அறிவிப்பு!

  [size=18]:lol: ஏன் வேலூரப் பாத்தா கலைஞருக்கு பயமா???

  டெல்லி குடியரசு தின விழாவில் தலைவர்களை கொல்ல நுழைந்துள்ள 4 தீவிரவாதிகளில் ஒருவன் பிடிபட்டான்., பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

  [size=18][b]இதே வேலையாப் போச்சு அவங்களுக்கு..அதுசரி மீதிப் பேரை எப்ப பிடிக்கிறதாம்?

  சேலம் அருகே 25 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து 9 பேர் உடல் நசுங்கி சாவு-மேலும் பலர் காயம்!

  [size=18][b]ரொம்பநேரம் வாகனம் ஓட்டுறது..புல் மப்புல ஓட்டுறது...பாவம் அப்பாவிப் பொதுமக்கள்!

  அல்குவைதா அமைப்பு என்னை தீர்த்துக்கட்ட பார்க்கிறது- முஷாரப் கொதிக்கிறார்!

  [size=18]தன்வினைத் தன்னைச்சுடும்?
  செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி-தண்ணீர் இருப்பதாக தெரியவந்துள்ளது!

  [size=18][b]யப்பா...அங்கயாச்சும் தண்ணி கெடைக்குதே..

  ஈராக் மக்களிடம் ஜூன் மாதம் ஆட்சியை ஒப்படைக்க அமெரிக்க அதிபர் புஷ் முடிவு!

  [b]இதுக்குமேல படைய இழக்க அவர் தயாராக இல்லையா?

  இந்தியா சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பவேண்டுமானால் 15-ஆயிரம் கோடி செலவாகும்-இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் பேட்டி!

  [b]அரசியல் தலைவர்களின் வீட்டைச் சோதனை செய்தால் 15000கோடி கெடைக்குமே!

  விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி- முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக இறுதி ஓவரில் பரபரப்பான வெற்றியை பெற்றது இந்தியா!

  [size=18]
  ரோசம் வந்துட்டு போல..இனிமேல் நல்லா வெளையாடுவாங்க..
  Last edited by பூமகள்; 06-08-2008 at 11:37 AM.

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  26,837
  Downloads
  17
  Uploads
  0
  நன்றி பூ..
  ஷகிலா கலக்க ஆரம்பிச்சுட்டாங்க..வாழ்த்துக்கள்..
  Last edited by பூமகள்; 06-08-2008 at 11:39 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

 4. #4
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,644
  Downloads
  10
  Uploads
  0

  Re: ஜனவரி'24,சனிக்கிழமை-செய்திகள் தருவது பூ.

  [color=blue][size=18]காட்பாடியில் உள்ள டெல் கம்பெனிக்கு வந்த பேக்ஸ்-
  வெடிமருந்து பிரிவை மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் மூடவேண்டுமென மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது- பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

  http://www.dinakaran.com/daily/2004/...eneNews18.html

  மூட மட்டுமே உத்தரவிடும் அரசே, மூடி கிடக்கும் தொழிற்சாலைகளையும் திறக்க எப்போ தான் உத்தரவிடுவீர்கள். தொழிலாளர்களின் வீட்டில் அடுப்பு எப்பொ தான் எரிய விடுவீர்கள்.

  --------

  தொகுதி பங்கீடு படுவேகமாய்... முஸ்லீம் லீக் வேலூரில்
  நிற்குமென கருணாநிதி இன்று அறிவிப்பு!

  http://www.dinakaran.com/daily/2004/...flasnews0.html

  இதயத்தில் மட்டுமே இடம் என்று நினைத்தவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே இடம் கொடுத்தது பெரிய விசயம்.

  -------------------
  டெல்லி குடியரசு தின விழாவில் தலைவர்களை கொல்ல நுழைந்துள்ள 4 தீவிரவாதிகளில் ஒருவன் பிடிபட்டான்., பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

  http://www.dinakaran.com/daily/2004/...GeneNews5.html

  தீவிரவாதியை பிடிக்க பாடுபட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள். அப்படியே நாட்டையே தீவிரமாக திருடுபவர்களையும் பிடியுங்களேன்.----------------------

  சேலம் அருகே 25 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து 9 பேர் உடல் நசுங்கி சாவு-மேலும் பலர் காயம்!

  http://www.dinakaran.com/daily/2004/...eneNews17.html

  பிரேக் பிடிக்கவில்லை என்று முன்பே தெரிந்தும் வண்டியை ஓட்டியது மிகப் பெரிய கொடுமை, ஒருவரின் தவறால் எத்தனை பேர் தான் பலியாவது, அதிலும் எரியும் வீட்டில் பிடுங்கி தின்பது போல், மோதிரத்தை திருடியது அதை விட கொடுமை.

  ------------------

  அல்குவைதா அமைப்பு என்னை தீர்த்துக்கட்ட பார்க்கிறது- முஷாரப் கொதிக்கிறார்!

  http://www.dinakaran.com/daily/2004/...GeneNews6.html

  வளர்த்த கடா மார்பில் தான் பாயும், இது முசாரப் அவர்களுக்கு தெரியாதா?

  ---------------

  செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி-தண்ணீர் இருப்பதாக தெரியவந்துள்ளது!

  http://www.dinakaran.com/daily/2004/...GeneNews9.html

  அடுத்து அரசியல்வாதிகள் செவ்வாய் கிரகத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவோம் என்ற அறிக்க விடாமல் இருந்தால் சரி? அதையும் நம்பி வாக்களிக்கும் மக்கள் தான் பாவம். அங்கேயும் போய் நதி நீர் பிரச்சனைகள் தோன்றாமல் இருந்தால் சந்தோசமே?

  -------------------

  ஈராக் மக்களிடம் ஜூன் மாதம் ஆட்சியை ஒப்படைக்க அமெரிக்க அதிபர் புஷ் முடிவு!

  http://www.dinakaran.com/daily/2004/...flasnews1.html

  எந்த வருடம் என்று சொன்னாரா?

  ---------------
  இந்தியா சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பவேண்டுமானால் 15-ஆயிரம் கோடி செலவாகும்-இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் பேட்டி!

  http://www.dinakaran.com/daily/2004/...ral/GeneNews20
  .html

  செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம், மக்களிடமே முடிந்த உதவியை செய்யச் சொன்னால் செய்யப் போகிறார்கள். மன்ற நண்பர்களும் அதற்கு தயார்.

  ------------------
  விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி- முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக இறுதி ஓவரில் பரபரப்பான வெற்றியை பெற்றது இந்தியா!

  http://www.webulagam.com/sports/cric...40124021_1.htm

  அன்றைக்கு கடைசி ஓவரில் விட்டதை, இன்று பிடித்து விட்டார்கள். கோப்பையை வெல்லபோகும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
  ........
  Last edited by பூமகள்; 06-08-2008 at 12:11 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
  பரஞ்சோதி

 5. #5
  அனைவரின் நண்பர்
  Join Date
  06 Apr 2003
  Posts
  1,716
  Post Thanks / Like
  iCash Credits
  5,051
  Downloads
  0
  Uploads
  0
  ஆளாளுக்கு பஞ்ச் கொடுத்து தாக்குகிறார்கள்...பாராட்டுக்கள்

  நன்றி தம்பி பூவுக்கு...
  Last edited by பூமகள்; 06-08-2008 at 12:14 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
  இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
  ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
  - அன்புடன் லாவண்யா

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  பூவுக்கு நன்றியும்
  சகிலா, பரஞ்சோதிக்குப் பாராட்டும்..
  Last edited by பூமகள்; 06-08-2008 at 12:17 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  67,201
  Downloads
  18
  Uploads
  2

  Re: ஜனவரி'24,சனிக்கிழமை-செய்திகள் தருவது பூ.

  தொகுதி பங்கீடு படுவேகமாய்... முஸ்லீம் லீக் வேலூரில்
  நிற்குமென கருணாநிதி இன்று அறிவிப்பு!

  http://www.dinakaran.com/daily/2004/...flasnews0.html
  தேர்தலே இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் தொகுதி உடன்பாடா? எதுக்கு இவ்வளவு வேகம்.
  Last edited by பூமகள்; 06-08-2008 at 12:29 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  67,201
  Downloads
  18
  Uploads
  2

  Re: ஜனவரி'24,சனிக்கிழமை-செய்திகள் தருவது பூ.

  செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி-தண்ணீர் இருப்பதாக தெரியவந்துள்ளது!

  http://www.dinakaran.com/daily/2004/...GeneNews9.html
  இந்தத் தொகுதி கர்நாடக மக்களிடம் செல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்களிடம் போய்விட்டால் நமக்கு நிச்சயம் இதிலிருந்து கொஞ்சம்கூட தண்ணீர் கிடைக்காது.
  Last edited by பூமகள்; 06-08-2008 at 12:31 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •